-
#Washingtonஅமெரிக்காவில் சர்வதேச விமான நிலையம் அருகே பயங்கரம்… திடீர் துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலி
-
#Washingtonகார்பெட்டைத் தூக்கிப் பார்த்தா… என்னா ஒரு புத்திசாலித்தனம்.. செம தம்பதி!
-
#Washingtonஆக்ஸ்போர்ட் தடுப்பூசியை தொடர்ந்து… இதிலும் ரத்த உறைதல் பிரச்னை.. அமெரிக்காவில் தற்காலிக தடை
-
#Washington‘ஊசி’ வேண்டாம்… மாத்திரை போதும்… கொரோனா குணப்படுத்த வரும்… அமெரிக்காவின் புதிய மருந்து
-
#Washingtonஇந்திய தம்பதி பலி.. பால்கனியில் அழுது கொண்டிருந்த 4 வயது மகள்!.. அமெரிக்காவில் அதிர்ச்சி!
-
#Washingtonஅமெரிக்கா அட்டூழியம் லட்சத்தீவு அருகே அத்துமீறி நுழைந்த போர்க்கப்பல்! இந்திய உரிமைக்கு பகிரங்க சவால்
Don’t Miss
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Automobiles
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா – ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
sneakers kanye west grammy awards 2021
வாஷிங்டன்: அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் அணிந்த யீஸி ஸ்னீக்கர் (ஷூ) 1 மில்லியனுக்கும் அதிகமாக ஏலத் தொகையைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளதாம்.
2008 ஆம் ஆண்டில் நடந்த 50 வது வருடாந்திர கிராமி விருதுகளில் அமெரிக்க ராப் பாடகர் கன்யே வெஸ்ட் அணிந்திருந்த நைக் ஏர் யீஸி 1 ஷூ தான் இது. இதை தற்போது ரியான் கிங் என்பவர் ஏலத்திற்குக் கொண்டு வந்துள்ளார். பிரபலமான சோத்பே நிறுவனம்தான் இதை ஏலத்தில் விட்டுள்ளது.
வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா.. செமயா இருக்காங்கப்பா இந்த யூனிஃபார்ம்ல!
இந்த வகை ஸ்னீக்கர்கள் மிகவும் மதிப்புமிக்க மற்றும் விரும்பப்பட்ட ஸ்னீக்கர்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த மாத இறுதியில் ஹாங்காங்கில் இது காட்சிக்கு வைக்கப்படுகிறது. இதன் ஏலத் தொகை இப்போதே 10 லட்சம் டாலரைத் தாண்டி விட்டதாம்.
இதுவரை இந்த பெரிய தொகைக்கு எந்த ஷூவும் ஏலத்தில் போனதில்லை. இதற்கு முன்பு பிரபல கூடைப்பந்தாட்டா வீரர் மைக்கேல் ஜோர்டான் போட்டிருந்த ஷூதான் 6,15,000 டாலருக்கு ஏலத்தில் போயிருந்தது. ஒரு வேளை கென்யேவின் ஷூ 10 லட்சம் டாலரைத் தாண்டி ஏலத்திற்குப் போனால் அது புதிய சாதனையாக இருக்கும்.